உங்கள் அன்புக்குரியவர்கள் இவ்வுலகை விட்டுப் பிரியும்போது அவர்கள் நினைவுகளைத் தக்கவைத்துக்கொள்ளும் நினைவாலயமாக இவ்விணையத்தளம் இருக்கவேண்டுமென விரும்புகிறோம். அவர்கள் வாழ்காலம், சம்பவங்கள், உறவுகள் பற்றிய சிறு குறிப்புக்களுடன் அவர்களைப் பற்றிய ஆவணமாக இது பாதுகாக்கபபட வேந்டுமென்பதற்காகவே இம் முயற்சி