N.Saba
யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம் இறுப்பிட்டியை வதிவு இடமாகக் கொண்ட முன்னாள் வர்த்தகர் திரு. நல்லதம்பி சபாரத்தினசிங்கம் (சபா அண்ணா) அவர்கள் இன்று புங்குடுதீவில் இறைவனடி சேர்ந்தார் எனும் துயரச் செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அனைவருக்கும் அறியத் தருகிறோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல பொதுவான இறைவனை பிராத்திக்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!