எம்மைப் பற்றி

இது ஒரு துயர் பகிர்வுக்கான தளம். உங்கள் உறவுகளின் பிரிவுகள் பற்றிய தகவல்களையோ அல்லது நினைவு அஞ்சலி நிகழ்வுகள், 31ம் நாள் நினைவு கூர்தல், ஓராண்டுத் திதி போன்ற நிகழ்வுகள் பற்றிய தகவல்களையோ நீங்கள் இங்கு பகிர்ந்து கொள்ளலாம். தகவல்களைப் படங்களுடன் அனுப்ப வேண்டும். விடயங்களை உறுதி செய்யும் பொருட்டு தொடர்பு கொள்பவரின் தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் ஆகியவை அவசியம். தகவல்களை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் editor@neeththar.com

நன்றி